பென்சில்வேனியா மாநிலத்தின் முதல் இலங்கை துணைத் தூதுவர் நியமனம்

0
43

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திற்கான முதலவாது இலங்கை துணைத் தூதுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பென்சில்வேனியா மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தலைவரான டேவிட் புரூஸிடமே அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று கையளித்துள்ளார்.

பென்சில்வேனியா

பென்சில்வேனியா மாநிலத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தக, கலாசார ரீதியில் நீண்டகாலமாக உறவு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com