தனிப்பட்ட விரோதம் – யாழில் பெண் மீது கோடரித் தாக்குதல்

0
64

யாழ்ப்பாணத்தில் இன்று பெண் ஒருவர் மீது கோடரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியாதம் பகுதியில் வைத்து, அலங்கார நிலையம் ஒன்றை நடாத்தி வந்த பெண் மீதே இவ்வாறு, கோடரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று பெண் ஒருவர் மீது கோடரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியாதம் பகுதியில் வைத்து, அலங்கார நிலையம் ஒன்றை நடாத்தி வந்த பெண் மீதே இவ்வாறு, கோடரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை குறித்த நிலையத்திற்குள் புகுந்த ஒருவர் குறித்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தினால் காயமடைந்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இன்று காலை குறித்த நிலையத்திற்குள் புகுந்த ஒருவர் குறித்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவத்தினால் காயமடைந்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com