பெண்களை அதிகம் மதிப்பவன் நான் – தளபதி விஜய்

0
86

யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும் என இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments