புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

0
22

இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிப்படைந்து, இன்னும் சில மாதங்களே தான் வாழமுடியும் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட, இயன் டூட்ஹில் ஏவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார்.

எவரெஸ்ட் சிகரம்
இங்கிலாந்தின் ஷெஃபீல்டை சேர்ந்த இயன் டூத்ஹில், லண்டனின் வில்ஸ்டென் கிரீனில் வசிப்பவர்.இயன் டூத்ஹில்லுக்கு குடல் புற்றுநோய் இருப்பதாக 2015 ஜூன் மாதம் கண்டறியப்பட்டது, நோயுடன் போராடி அவர் மீண்டு வந்தாலும், தற்காலிகமாக பின்னடைந்த புற்றுநோய் மீண்டும் அவரை தாக்கியது.
47 வயதான இயன் டூத்ஹில் திங்கட்கிழமையன்று எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார்.உலகின் அதிஉயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் புற்றுநோயாளி தானாகத்தான் இருக்கும் என்று நம்புவதாக இயன் கூறுகிறார்.
“இன்னும் சில மாதங்களே வாழமுடியும்” என்று அவரிடம் சொல்லப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments