புரூணை மெய்வல்லுனர் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்

0
46
புரூணையில் நடைபெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையை சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குழு கலந்துகொள்ளவுள்ளது.
இதற்கான நடவடிக்கையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மேற்கொண்டுள்ளது.
 இந்தப் போட்டி இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி வரை புரூணையிலுள்ள சென்ரல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை
Advertisement