புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்

0
94

புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பதவி உயர்த்தப்பட்டதையடுத்தே புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement