புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றது – டிவ் ஜெயரத்ன

0
19

புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசியல் அமைப்பின் போர்வையில் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சியொன்றே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com