புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள்

0
25

புதிய அரசியலமைப்பில்புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளில் வடக்கு, கிழக்கு இணைப்பு, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது, மாகாண காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Advertisement