புதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்

0
31

புதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்

நுரைச் ​சோலை மற்றும் சம்பூர் ஆகிய பிரதேசங்களில்  இரண்டு  பாரிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்,மின்சக்தி மற்றும் மாற்றுசக்தி வலுவூட்டல் அமைச்சு திட்டமொன்றை வகுத்துள்ளது.

இதற்கான  அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக திட்டமிட்ட நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான காணி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement