பிரியா ஆனந்தின் சவால்

0
55

நடிகை பிரியா ஆனந்த்க்கு வரும் பட வாய்ப்புகளை, சில நடிகைகள் திட்டமிட்டே தங்களுக்குத் திருப்பி விடுகிறார்களாம்.

PriyaAnand

அதனால் தான் பிரியா ஆனந்தை இப்போது அதிகமான தமிழ்ப் படங்களில் பார்க்க முடிவதில்லையாம்.

PriyaAnand

தனக்கு வரும் வாய்ப்புகளை யார் திருப்பிவிடுவது என்பதைக் கண்டுபிடித்த பிரியா, அவர்களுக்கு உதவிய சிலர் தன்னுடனே இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தத்துடன், குறித்த நபர்களை நீக்கிவிட்டாராம்.

PriyaAnand

இனிமேல் தன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நேரடியாகத் தானே கவனித்துக்கொள்ள ஆயத்தமாகி விட்ட அவர், இனிமேலும் ஏமாற மாட்டேன் என்று, தன்னை ஏமாற்றியவர்களிடம் சவால் விட்டுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement