டுவிட்டரில் கடுப்பாகிய பிரியங்கா?

0
218

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பிரியங்கா சமீபகாலமாக மக்கள் மத்தில் மிகவும் பிரபல்யமாகி வருகின்றார்.

பிரபலங்கள் பொதுவாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுடைய கருத்துக்கள், புகைப்படங்கள் என்பவற்றை பதிவு செய்து அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வதும் வழக்கம்.

அப்படித்தான் இப்போது பிரியங்காவும் மாட்டிகொண்டுள்ளார்.

இவர் அண்மையில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதையும் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவருடைய ரசிகர் அல்லாத ஒருவர் டுவிட்டரில் செய்துள்ள காரியத்தை பார்த்து அவர் கடும் போத்துக்குள்ளாகியுள்ளார்.

டுவிட்டரில் அவர் செய்த வேலய பாருங்க…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com