பிரியங்கா சோப்ராவின் பாலிவுட் வருகை

0
15

பிரியங்கா சோப்ராவின் பாலிவுட் வருகை.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் பிசியாக இருந்த நிலையில் மீண்டு பாலிவுட் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின்

இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கை படமாக்கப்படுகின்றது.

இந்த திரை படத்தில் ராகேஷ் ஷர்மாவாக அமீர்கான் நடிக்கிறார்.

பிரியங்கா சோப்ராவின்

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிரியங்கா சோப்ராவும் விண்வெளி வீராங்கனை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்படத்திற்கு சல்யூட் என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments