பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை

0
199

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த “இது நம்ம ஆளு” திரைப்படத்தில், ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் அதா சர்மா.

Charlie Chaplin

இப்போது அவர் ஹீரோயினாக நடிக்க உள்ள படம், சார்லி சாப்ளின் 2.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

Charlie Chaplin

இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பதுடன், அம்ரீஷ் இசையமைக்கிறார்.

தன்யா நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில, இப்போது அதா சர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

Charlie Chaplin

2002ம் ஆண்டில் பிரபுதேவா, பிரபு, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்லி சாப்ளின்.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com