பிரபல மாடல் அழுகிய நிலையில் – விசாரணை ஆரம்பம்

0
119

பிரபல மாடல் கிரித்திகா சவுத்ரி, அழுகியநிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்துள்ள இவரின் வீடு மூன்று நாட்கள் பூட்டியப்படியே இருந்துள்ளது.

மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கிய நிலையில், உடனே அருகில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்க்க அங்கு க்ரித்திகா உடல் அழுகிய நிலையில் இறந்துள்ளதுடன், இவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் எனவும் கூறப்படுகின்றது. மேலும், இவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்துக்கொண்டாரா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com