பிரபலங்களின் முதல் படங்கள் – Tamil Cinema

0
4323

11. “மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர் இன் முதல் தமிழ் திரைப்படம்.

எம்.ஜி.ஆர் இன் முதல் தமிழ் திரைப்படம் சதிலீலாவதி ஆகும். இத்திரைப்படம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்தது. எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மருதாச்சலம் செட்டியார் (மனோரமா பிலிம்ஸ்). கதை எஸ். எஸ். வாசன். இசை சுந்தர வாத்தியார். இதில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர், டி. எஸ். பாலைய்யா , என். எஸ். கிருஷ்ணன், எம். எஸ். ஞானாம்பாள் போன்ற பலர் நடித்திருந்தனர். M. G. Ramachandran ரங்கையா நாயுடு எனும் பெயரில் காவலாளிவேடத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே எம்.ஜி.ஆர் இன் முதல்  திரைப்படமாகும். இதில் சிறிய பாத்திரம் ஒன்றிலே இவர் நடித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

(M. G. Ramachandran (MGR) as Inspector Rangayya Naidu)
(M. G. Ramachandran (MGR) as Inspector Rangayya Naidu)

 

மீண்டும்