பிரதமர் ரணில் விக்ரமசிங்க – பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்

0
34

கொலன்னாவை – மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க

 

 

 

 

 

 

 

இந்த சம்பவம் கவலைக்குறிய விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், இருப்பிடங்களை இழந்தோருக்கும், அரசாங்கம் தனது கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

குப்பை மேட்டை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த இருந்த நிலையில் இந்த விபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments