பிரதமர் ரணிலின் மூகாம்பிகை ஆலய பயணம் இரத்து

0
22

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள மூகாம்பிகை ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக இன்று இந்தியா சென்றுள்ளார்.

பிரதமர் ரணிலின்

குறித்த ஆலயத்திற்கு செல்வதற்காக பெங்களுரில் தங்கியுள்ள பிரதமர் இன்று காலை 11 மணியளவில் குறித்த ஆலயத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும் பெங்களுரில் காணப்படும் மோசமான காலநிலையினால் அவரது பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments