பிரதமரை சந்தித்த அவுஸ்ரேலிய பிரதமர்

0
14

பிரதமரை சந்தித்த அவுஸ்ரேலிய பிரதமர்.

அவுஸ்ரேலிய பிரதமர்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர்

பிரதமருடன் சந்திப்பு நிறைவடைந்தவுடன் அவுஸ்ரேலிய பிரதமர் இன்று நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com