பிரதமருக்கும் துருக்கியின் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

0
24

இலங்கைக்ககு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கிக் குடியரசின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹமத் தவுதொக்லு மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகை நடைபெற்றது. இதன்போது இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement