பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணையில்

0
17

பிணை முறி தொடர்பில்பிணை முறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த சாட்சி விசாரணைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அன்றைய தினம் குற்றத்தடுப்பு திணைக்கள விசாரணை பிரிவின் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை முன்வைக்க ஆறு மாதம் கால நீடிப்பு முன்னதாக கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com