பிணைமுறி விவகாரம் : விசாரணைக்கு அழைக்கப்படும் ரவி

0
25

மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதிமோசடி குறித்து வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்காக நாளை ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிவரை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறிகள் மோசடி குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com