பிக் பாஸ் சீசன் 2 இல் நான் போட்டியிடுவேன்! பிரபல நடிகை அறிவிப்பு

பிக் பாஸ் சீசன் 2

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் ”எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com