பிக் பாஸ் வீட்டில் இருந்து செல்கிறாரா பிந்து…

0
2397

நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு அதை பார்க்கும் ஆர்வம் பார்வையாளர்களிடம் இல்லை. காயத்ரி, ரைசா மூஞ்சிக்காக எல்லாம் பிக் பாஸ் பார்க்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து

இந்நிலையில் பார்வையாளர்களுக்கு புது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு ப்ரொமோ காணொளிகளிலும் பிந்து மாதவி எதுவும் பேசவில்லை.  ஒரேயொரு காணொளியில் அதுவும் ஒரு ஓரத்தில் இருக்கிறார்.
பிற போட்டியாளர்கள் கணேஷ் வெங்கட்ராமை டார்கெட் செய்கிறார்கள்.

முன்பு ஓவியா இல்லாமல் ப்ரொமோ காணொளி வந்தது. அதன் பின்னர் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.தற்போது ஓரம்கட்டப்படும் பிந்துவும் கிளம்பி விடுவாரோ?பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே எந்த வம்புக்கும் செல்லாமல் சமத்து பிள்ளையாக இருப்பவர் பிந்து மாதவி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து

காயத்ரியை நீ எல்லாம் ஒரு தலைவியா என்று கேட்டு அதிர வைத்தவர்.

ஒரு வேலை ஓவியா போன கையோடு பிந்துவும் கிளம்பிவிடுவாரோ?ஓவியாவை திருப்பி அழைத்து வாங்க, காயத்ரி, ரைசா, சினேகனை எல்லாம் பார்க்க முடியாது என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com