பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்பட்டது என் உண்மை முகம் அல்ல!

0
199

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி  முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.

பிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

“வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸில் காட்டப்பட்டது தன் உண்மையான முகம் இல்லை என அவர் கூறவருகிறார் என தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com