பிக்பாஸால் பட வாய்ப்பை இழந்தாரா பிந்து மாதவி?

0
28

பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தார் நடிகை பிந்து மாதவி. அதற்குமுன் அவர் விமலின் மன்னர் வகையறா என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பிக்பாஸால் பட வாய்ப்பை

ஆனால் அவர் தற்போது பிக்பாஸ் சென்றுவிட்டதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாது சூழ்நிலையே உள்ளது என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குனர் பூபதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments