பிகினி படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்த கமல் நடிகை

0
166

முன்னழகில் பெரும்பகுதியை காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா குமாரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

காதல் ரோஜாவே படம் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். பல காலம் கழித்து கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்தார். விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com