பால் நடிகைக்கு இரண்டாவது கல்யாணமாம்?

0
563

கல்யாண வாழ்க்கை தான் சரிவர்ல. ஆனா சினிமால நிறைய வாய்ப்புகளோட முன்னேறி வருகின்றார் அமலா பால்.

தற்போது அவரது கருத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அமலா பால்

அதாவது, அண்மையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் இரண்டாவது திருமணம் பற்றி கேட்டபோதே கீழ்வருமாறு குறிப்பிட்டார்.

”ஏங்க அப்படி கேட்டீங்க… நான் என்ன சன்னியாசம் வாங்கிட்டு இமயமலைக்கா போகப்போறேன்? கவலைப்படாதீங்கஇ கண்டிப்பா இருக்கும். அப்ப திருமண இன்விடேசனோட உங்களை நிச்சயம் சந்திப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.

அமலா பால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments