பாலியல் தொழிலாளியாக மாறிய நடிகை

0
523

இளையதளபதி விஜய்யை வைத்து தமிழன் திரைப்படத்தை இயக்கியவர் மஜித்.

பாலியல் தொழிலாளியாக

இவர் தற்பொழுது டார்ச்லைட் எனும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படமானது பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் தொழிலாளியாக

டார்ச்லைட் திரைப்படத்தில் நடிகை சதா மற்றும் ரித்விகா ஆகியோர் பாலியல் தொழிலாளியாக நடிக்கின்றனர்.

நடிகை சதா நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement