பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அஜித் பட நடிகை!

0
125

பாலிவுட்டி நடிகை கோயனா மித்ரா, தமிழ் படங்களில் நடித்தவர். அஜித்தின் ‘அசல்’ மற்றும் விக்ரம் ‘தூல்’ ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் இன்றைய தினம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக புகார் பதிவு செய்துள்ளனர்.

குறித்த நடிகைக்கு வந்த தவறான தொலைபேசி அழைப்பின் காரணமாகவே இவ்வாறு இவர் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளார்.

தொலைபேசி அழைப்பில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தராவிட்டால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவாய் என மிரட்டியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement