பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழி அறிந்திருப்பது அவசியம்

0
19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என சபாநாயகர், கரு ஜயசூரியா அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் பொருளாதார மற்றும் சமூக முன்றேத்தை அதிகரிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் கற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments