பாராளுமன்றில் சலசலப்பு – ஒத்திவைப்பின் பின் மீண்டும் கூடியது

0
20

பாராளுமன்ற விவாதத்தின் இடையில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தீவிர நிலையையடுத்து சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோய் பரவல் தொடர்பான விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் தீவிர நிலை ஏற்பட்டது.

இந்த தீவிர நிலையையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com