பாம்பாக மாறும் மூன்று நடிகைகள்

0
809

                           பாம்பாக மாறும் மூன்று நடிகைகள்

மூன்று நடிகைகள்

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் நீயா என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.

தற்போது அதேப்போன்று பாம்பை அடிப்படையாக கொண்டு பேண்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார் சுரேஷ்.

விமல் இயக்கிய எத்தன் படத்தை இயக்கியவர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருடன்  என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இது குறித்து இயக்குனர் சுரேஷ் கூறுகையில்,

“இது முழுக்க முழுக்க புதுமையான பொழுதுபோக்கு படம். கமல் நடித்த நீயா படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. 3 ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement