பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

0
17

மருதானை ரயில் தலைமையகத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

54 வயதுடைய குறித்த நபர் தனது பணிநேர துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement