பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அனுதாபம்

0
19

இயற்கை அனர்த்தத்தினால் இலங்கையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

முதலாவது கப்பல் நேற்றுமுன்தினம் (26) காலையும் இரண்டாவது கப்பல் நேற்று இந்தியாவிலிருந்து புறப்படும் என்றும் இந்தியப் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட

இலங்கை மக்களுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments