காலி மோதலில் நால்வர் காயம்

0
24

காலி கந்தேவத்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

வாய்த்தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட மோதல் காரணமாக, காயமடைந்த நால்வரும் காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாடிக்கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் வெடித்துள்ளது.

காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement