பாடசாலை மாணவர்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் மருந்தை விற்றவர் கைது

0
79

பாடசாலை மாணவர்களுக்குபாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையினான ஒரு வகை மருந்துகளை வைத்திருந்த, கடை உரிமையாளர் ஒருவரை, நீர்கொழும்பு பொலிஸார், நேற்று (21) கைது செய்துள்ளனர்.

இதன்போது, கடையின் பின்புறத்தில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த, சுமார் 3 கிலோகிராம் நிறையைக் கொண்ட, 300 மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர் ஒருவரால், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பகுதியிலுள்ள கடையொன்றில், பொலிஸார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com