பாடசாலைகள் 5ஆம் திகதி திறக்கப்படும்

0
337

மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 39 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளையும் திறப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள்
வௌ்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் கடந்த வாரம் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்பட்டு நிலமைகள் சீரடைந்து வருவதன் காரணமாக, பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தப் பாடசாலைகள், கல்வி நடவடிக்கைகளுக்காக 5ஆம் திகதி திறக்கப்படும் என, கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com