பாகிஸ்தானையே பரபரப்பாக்கிய அஜித் பாடல் – எது தெரியுமா?

0
136

தல அஜித் அவர்களுக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளார்கள், பாகிஸ்தானிலும் அஜித்திற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை அஜித் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

அனிருத் இசையில் வேதாள படத்தில் வெளியான ஆலுமா டோலுமா பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது, அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பாடல்.


இந்த பாடலை பற்றி பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், பாடல் வரிகளில் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை, இருப்பினும் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என ட்விட்டரில் கூறியுள்ளார்.

அதற்கு அனிருத் இசைக்கு மொழி இல்லை என பதிலளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments