பஸ் சாரதிகள், நடத்துநர்கள் சீருடை அணிவது கட்டாயம்

0
92

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், சீருடை அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் கடமைக்கான அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாகும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்தார். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் அபராதம் அறவிடுதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Bus Drivers

Comments

comments