பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

0
34

வருடாந்த பஸ் கட்டண திருத்திற்கு அமைவாக எதிர்வரும் ஜுலை மாதத்தில் இருந்து, பஸ் கட்டணம் 6.5 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை பிரதி அமைச்சர்  அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விஷேட கலந்துறையாடல் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெற உள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com