பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் – 6 பேர் பலி

0
30
காபுலின் மேற்கு பகுதியில் உள்ள சியா பள்ளிவாசல் ஒன்றின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஆறு பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமைக் கோரவில்லை.