பல்கலைக்கழக மாணவர்கள் இடையில் மோதல்

0
17

பல்கலைக்கழக மாணவர்கள் இடையில் மோதல்

பொலன்னறுவை, புளதிசிபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்கள் இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் இடையில் மோதல்

குறித்த பீடத்தின் மாணவ உணவகத்தில் ஏற்பட்ட வாய்த்தகராரே இந்த மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோதலானது பொலிஸாரின் தலையீட்டில் சமரசப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement