பரீட்சை மோசடிகளைத் தடுப்பதற்காக குழு நியமனம்

0
23

பரீட்சை மோசடிகளைத் தடுப்பதற்காக குழு நியமனம். நவீன தொழிநுட்பக் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பரீட்சை மோசடிகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பரீட்சை

குறித்த குழுவினரிடம் இதுதொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் நடைபெற்ற பரீட்சை வினாத்தாள் மோசடிகளை கவனத்திற்கொண்டே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments