பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட சிம்பு!

0
92

சிம்பு AAA தோல்வியால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார், தன் அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார்.

இப்படத்தின் இசை யுவன் தானாம், விரைவில் இப்படத்தின் டைட்டிலை வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தை சிம்புவே இயக்கவுள்ளது கூடுதல் சிறப்பு, வல்லவன் படத்திற்கு பிறகு சிம்பு இயக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments