பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

0
8
Want create site? Find Free WordPress Themes and plugins.

இராதாகிருஸ்ணன்

 

 

 

 

 

 

 

கண்டி தும்பர போகம்பர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

கூட்டணியின் இணைத் தவைவரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழு சந்தித்து அவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments