பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

0
24

‘தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்’ எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் – தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய நிலையங்களுடன் இணைந்து ஏப்ரல் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.பயங்கரவாதத்தினை

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டு நிகழ்வில் பாதுகாப்பு கற்கைகளுடன் தொடர்புடைய கல்வியியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்குற்ற உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com