பத்திரிகைக்காக நிர்வாண போஸ் கொடுத்தாரா தீபிகா?

0
455

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மேக்சிம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வெளியாகி தீயாக பரவியது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அண்மையில் மேக்சிம் பத்திரிகைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவர் அந்த புகைப்படங்களில் அரைகுறை ஆடையுடன் இருந்ததை பார்த்து பலரும் விமர்சித்தனர். பின்னழகில் ஒரு பாதியை காட்டிய தீபிகாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர்.

மேக்சிம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் தீபிகா நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வைரலானது. அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் மாடலும் நிர்வாணமாக இருக்கிறார்.

முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த தீபிகா முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்து அனைவருக்கு ஷாக் கொடுத்தார்.

முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த தீபிகா முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்து அனைவருக்கு ஷாக் கொடுத்தார்.

தீபிகாவுக்கும், டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக ஜோக்கோவிச்சின் முன்னாள் காதலி ஒருவர் அண்மையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தீபிகா பற்றி அண்மையில் இது போன்ற செய்திகளே வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement