பதுளை வாக்காளர்களின் எண்ணிக்கை

0
7

பதுளை மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலல் 6 இலட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் (6,49,472) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாநகர சபை, பண்டாரவளை மாநகர சபை, ஹப்புத்தளை நகர சபை உள்ளிட்ட 15 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பதுளை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் பதினான்கு சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3308 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com