Want create site? Find Free WordPress Themes and plugins.

சன்னிலியோன் பெயரை சொன்னாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆபாச உலகின் நாயகி என்றுகூட சொல்லலாம்.

ஆனால் சன்னி தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிச்சிக்குள்ளாகியுள்ளார்.

அதாவது, இவர் ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் தானாம். ஆனால், பட வாய்ப்பிற்காக பட கம்பெனிகளை தேடி சென்ற போது பலரும் இவரை படுக்கைக்கு அழைத்தார்களாம்.

இவரும் முடியாது..முடியாது என்று தவிர்த்து வந்தாலும், ஒரு கட்டத்தில் சில தயாரிப்பாளர்களுடன் அப்படி இருந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டதாம்.

மேலும், சினிமாவிற்காக என் வாழ்க்கையையே சிதைத்து விட்டேன். பட வாய்ப்புக்காக ஒருவருடன் இருப்பது கொடுமை என உருக்கமாக கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments