படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக இப்படியா செய்யுறது?

0
365

படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக இப்படியா செய்யுறது?

படங்களில் பிசியாக இருக்கும் நடிகை, பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறாராம். பாலிவுட்டில் அதிகளவான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்க்காக டாப்லெஸ் படங்களாக எடுத்துத் தள்ளுகிறாராம்.

படத்தில் நடிக்கவேண்டும்

பாலிவுட் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது நடிகையின் கனவாம். ஆனால், அது நடக்காமல் இருப்பதால் பலர் மூலம் தூதுவிட்டும் சரிவரவில்லை என்ற விரக்தியில் இருக்கிறாராம். இதற்காகவென ஒரு டாப்லெஸ் போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறாராம். சினிமா வாய்ப்புக்காக என்ன மாதிரியெல்லாம் செய்யுறாங்கப்பா!! என கடுப்பான நடிகையின் நெருங்கிய வட்டாரங்கள்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments